Our Feeds


Thursday, January 12, 2023

Anonymous

JUST_IN: ரயில் சேவைகளை ரத்து செய்யும் தீர்மானம் இடைநிறுத்தம்.

 



ஊழியர் பற்றாக்குறை காரணமாக நாளொன்றுக்கு 42 தொடரூந்து பயணங்களை ரத்து செய்யும் தீர்மானம் இன்று (12) முதல் இடைநிறுத்தப்படுவதாக தொடரூந்து சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.


அலுவலக சேவை மற்றும் வழக்கமான பயணங்களில் ஈடுபடும் 42 தொடரூந்து சேவைகள் நேற்று ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »