Our Feeds


Tuesday, January 31, 2023

ShortNews Admin

JUST-IN: மூத்த அரசியல் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் மருத்துவமனையில் அனுமதி



பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இரா. சம்பந்தன் இவ்வாறு மருத்துவ பரிசோனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »