அதிக ஒலி எழுப்பி பல்வேறு வகையான (வர்ண) விளக்குகளை ஒளிரவிட்டு வீதியில் பயணிக்கும் வாகனங்களைக் கைப்பற்றுமாறு பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.
அவ்வாறான வாகனங்களைக் கைப்பற்றி அதனைச் செலுத்துபவர்களைக் கைது செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.