Our Feeds


Wednesday, January 25, 2023

SHAHNI RAMEES

#BREAKING: புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின..!

 


கடந்தாண்டு டிசெம்பர் 18 ஆம் திகதி இடம்பெற்ற

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.




பெறுபேறுகளை பரீட்சை திணைக்க இணையத்தளமான www.doenets.lk   என்ற இணையத்தளத்திலோ அல்லது, results.exams.gov.lk என்ற இணையத்தளத்திலோ பார்வையிட முடியும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.




தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கடந்த டிசெம்பர் 18 ஆம் திகதி பரீட்சை நடைபெற்றது.




2,894 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற இத்தேர்வுக்கு மூன்று லட்சத்து 34,698 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »