உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்தார்.