Our Feeds


Tuesday, January 31, 2023

SHAHNI RAMEES

#BREAKING: வசந்த முதலிகே பிணையில் விடுதலை...!

 

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »