Our Feeds


Thursday, January 19, 2023

SHAHNI RAMEES

BREAKING: கல்முனை வேட்புமனு ஏற்பு விடயம் - இடைக்காலத்தடை நீடிப்பு..!

 

 

கல்முனை மாநகர சபைக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதைத் தடைசெய்து பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை, தீர்ப்பு வழங்கப்படும் வரை நீடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »