Our Feeds


Monday, January 30, 2023

SHAHNI RAMEES

#BREAKING: பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு - 25 பேர் பலி...!

 

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள மசூதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 25இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



குண்டுவெடிப்பில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதாகவும் சுமார் 140 பேர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »