நாடாளுமன்றம் இன்று (27) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்படவுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் பெப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.