அரகலய செயற்பாட்டாளரான ரந்திமல் கமகே இன்று (ஜன. 5) விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேசிய தொலைக்காட்சி நிறுவனத்துக்குள் அத்துமீறி நுழைந்தமை தொடர்பிலேயே அரகலய செயற்பாட்டாளரான ரந்திமல் கமகே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.