யாழ். பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ShortNews.lk