எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தின் மாத்தளை மாநகர சபை, கலேவள பிரதேச சபை, யடவத்த பிரதேச சபை, மற்றும் உக்குவலை பிரதேச சபைகளுக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் தராசுச் சின்னத்தில் தனித்து களமிறங்கவுள்ளதாக கட்சியின் மாவட்ட செயலாளர் நிஃமதுல்லா குறிப்பிட்டார்.
வேட்பு மனுவில் கையெழுத்திடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.