முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிரான வழக்கு ஒன்றில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தினியாவல பாலித தேரரால், அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட வழக்கை அவர் வாபஸ் பெற்றுள்ளார்.
இதனையடுத்து, சந்தேகநபரான அஜித் நிவார்ட் கப்ராலை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.