பாடசாலை வாகனங்கள் மாணவர்களை ஏற்றிச் செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பில் ஆராய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.