ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.
டுபாயில் இருந்து இன்று காலை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது மனைவியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.