Our Feeds


Tuesday, January 31, 2023

News Editor

மொறட்டுவையில் தீ விபத்து

மொறட்டுவை – ராவதாவத்தை, 5வது ஒழுங்கை பகுதியில் உள்ள சில வீடுகளில் தீ பரவியுள்ளதாக மொறட்டுவை தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தீ மிக வேகமாக பரவி வருகின்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது. தீக்கான காரணம் வெளிவராத நிலையில்குறித்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »