Our Feeds


Thursday, January 26, 2023

News Editor

பட்ரிசியா ஸ்கொட்லண்ட் இலங்கைக்கு வருகிறார்


 பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்ட் அடுத்த வாரம் (பெப்ரவரி 1 முதல் 5 வரை) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று கொதுநலவாய செயலகம் அறிவித்துள்ளது.

அவர் இலங்கையில் 75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளார் என்று காமன்வெல்த் செயலகம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »