Our Feeds


Sunday, January 29, 2023

ShortNews Admin

குற்றப்பத்திரிகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் பதிலடி!



மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் தமக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள குற்றப்பத்திரிகையை தான் ஆவலுடன் எதிர்பார்திருப்பதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்  தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »