கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்
முஜிபுர் ரஹ்மானுக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி நாடாளுமன்றத்துக்கு வரவுள்ளார்.