Our Feeds


Tuesday, January 31, 2023

SHAHNI RAMEES

மைத்திரியின் மன்னிப்பை ஏற்க மறுத்த கத்தோலிக்க திருச்சபை...!

 

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்புக் கோரியதை கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அருட் தந்தை ஜூட் கிருஷாந்த தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »