Our Feeds


Saturday, January 28, 2023

News Editor

கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு


 களுத்துறையில் ரயில் ஒன்று தடம்புரண்டன் காரணமாக கரையோர மார்க்க ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.


தடம்புரண்ட ரயிலை மீள்தடமேற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »