தெஹிவளை விலங்கியல் பூங்காவில் உள்ள மிகவும் வயதான முதலை நேற்று உயிரிழந்துள்ளதாக மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார்.இந்த முதலை 1970 ஆம் ஆண்டு விலங்கியல் பூங்காவிற்கு கிடைத்ததாகவும், அந்த முதலைக்கு 65 வயது இருக்கும் எனவும் நம்பப்படுகிறது