Our Feeds


Sunday, January 22, 2023

News Editor

அமைச்சுகளுக்கு புதிய கட்டுப்பாடு

அனைத்து அமைச்சுக்களும் தங்களது செலவீனங்களை 6 சதவீதமாகக் குறைக்க வேண்டுமென புதிய சுற்றுநி‌ரூபம் ஒன்றை திறைசேரி வௌியிட்டுள்ளது.

வருடத்துக்கு 300 பில்லியன் ரூபாய்களை சேமிப்பதற்கே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். 

இதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சுக்களின் செலவுகளை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டுமென அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »