ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரால் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த இளைஞர்களில் ஒருவர், செம்போ போட்டு குளித்தார். அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.