உள்ளூராட்சி மன்றம் தேர்தலை நடத்துவதா, ஒத்திவைப்பதா என்பது தொடர்பில் இன்றைய நாடாளுமன்றில் கடுமையான வாத விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
ஆளுங்கட்சியின் இன்றைய நாடாளுமன்ற அமர்வானது தேர்தலை ஒத்திவைப்பதை முன்னிலைப்படுத்தி இருப்பதாக தெரிவித்து ஆளுங்கட்சியின் பிரதான கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டினார்.