உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்திற்கு எதிராக நாளை எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எதிர்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ShortNews.lk