புற்றுநோய் மற்றும் அதிகரித்த போதைப் பயன்பாடு தொடர்பில் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் கொழும்பு மாநகர சபை இணைந்து நடத்தும் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்வு.
நாளை காலை 8.30 தொடக்கம் 12.30 வரை கொழும்பு மாநகர சபை வரவேற்பு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.