நேற்று 17 ஆம் திகதி இந்த பெறுபேறுகள் வெளியானதாகவும், அதனை Doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இந்த மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.