Our Feeds


Monday, January 23, 2023

ShortNews Admin

காலியில் இருந்து கொழும்பு – மருதானைக்கு வரும் சமுர்த்திர தேவி தடம்புரள்வு!



சமுர்த்திர தேவி ரயில் களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதால் கரையோரப் பாதையில் ரயில் சேவையில் தாமதம் நிலவுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த ரயில் காலியில் இருந்து கொழும்பு – மருதானை நோக்கிப் பயணிக்கும் ரயிலாகும்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »