கொழும்பு – பம்பலபிட்டி பகுதியிலுள்ள பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த மோதல் சம்பவம் நேற்று முன்தினம் (21) இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
வாடிக்கையாளர் ஒருவருக்கும், ஆடை விற்பனை நிலையத்திலுள்ள ஊழியர்கள் சிலருக்கும் இடையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோதலுக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை.
மோதலின் போது, பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் வருகின்றது.
Update: More footage circulating on social media showing employees of the House of Fashions store in Bambalapitiya embroiled in a brawl with a customer.
— DailyMirror (@Dailymirror_SL) January 22, 2023
A Police investigation is underway over the incident.#News #SriLanka pic.twitter.com/0PxNi3V6zN