உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தங்கத்தின் விலையானது ஒரு அவுன்ஸ் 1868.65 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
கடந்த நாட்களில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1852.20 ரூபாவாக பதவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ShortNews.lk