எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி - SJB சார்பில் மொரட்டுவ மாநகர சபைக்கு போட்டியிடுவதற்காக சமூக செயல்பாட்டாளர் சுரேன் சந்திரன் நேற்றைய தினம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
ShortNews.lk