Our Feeds


Thursday, January 12, 2023

Anonymous

மைத்திரியின் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியும் கட்டுப்பணம் செலுத்தியது.

 



மார்ச் 10 ஆம் திகதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சிமன்ற தேர்தலில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தலைமையிலான ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி, நுவரெலியா மாவட்டத்திலும் தனித்து போட்டியிடவுள்ளது.

 

இதற்கான கட்டுப்பணம் கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரி குணரத்ன தலைமையிலான குழுவினரால், நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (12) செலுத்தப்பட்டது.


எஸ்.கணேசன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »