முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தடுக்காத முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.