கப்பல்துறை ஊழியர்களின் போராட்டம் காரணமாக கொழும்பு துறைமுகத்தின் பிரதான வீதிகள் அண்மித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனவே, குறித்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் தற்காலிகமாக மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.