இன்று பகல் உறவினர்களுடன் சவுக்கடி கடலுக்கு சென்ற ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் உயர்தர கலைப்பிரிவு மாணவனும் மாணவ தலைவனுமான தஸ்த்தகீர் அப்துல் றகுமான் என்பவர் கடலில் நீராடச் சென்ற வேளை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ShortNews.lk