ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசின் உத்தரவின்பேரில் பொறியியல் குழுவினர், உள்நாட்டிலேயே தயாரித்துள்ள சூப்பர் காரை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
மடா 9 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த சூப்பர் கார் உருவாக்கதில் 30 பொறியாளர்கள் ஈடுபட்டனர்.
தலிபான் அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் அப்துல் இந்த சூப்பர் காரை அறிமுகம் செய்து வைத்தார்.
தனது நாட்டு மக்களுக்கு தலிபான் அரசு மதம் மற்றும் நவீன அறிவியலுடனான வாழ்வை உறுதி செய்யும் என்பது இந்த கார் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.