ஆப்கானிஸ்தானில் ஒரு வாரத்துக்கு மேல் நிலவி வரும் மிகக் கடுமையான குளிருக்கு இதுவரை 78 போ் உயிரிழந்துள்ளதாக தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தார்.
அந்தக் குளிர் தாங்காமல் 75 ஆயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகளும் இறந்துவிட்டதாக அவா் மேலும் குறிப்பிட்டுள்ளார்.