மெட்ரிக் தொன் நிலக்கரியை ஏற்றிய கப்பல் ஒன்று
புத்தளம் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்துக்காக இந்த நிலக்கரி அனுப்பப்பட்டுள்ள இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உரிய அளவு நிலக்கரி இல்லாமை காரணமாக இந்த ஆண்டு 10 மணி நேரம் வரையில் மின்வெட்டு அமுலாக்கப்பட வேண்டி ஏற்படலாம் என்று இலங்கை மின்சாரசபையின் பொறியிலாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையிலேயே தற்போது இந்த நிலக்கரி தொகை இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.