எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் பங்கேற்புடன், சுதந்திர மக்கள் முன்னணி என்ற புதிய அரசியல் கூட்டணி அறிவிக்கப்பட உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச உள்ளிட்ட 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.