Our Feeds


Thursday, January 19, 2023

ShortNews Admin

இன்றும் 2 மணி நேர மின்வெட்டு - பட்டியல் இணைப்பு



நாட்டில் இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணையை பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.


அந்த வகையில் இன்று 2 மணி நேரத்துக்கு மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »