லங்கா சதொச நிறுவனம் 12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை குறைத்துள்ளது.
அந்த வகையில்
பெரிய வெங்காயம் 1 கிலோ– 05 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 180 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை சீனி 1 கிலோ – 02 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 216 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு பச்சை அரிசி 1 கிலோ- 08 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 187 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை பச்சை அரிசி (உள்நாடு) 1 கிலோ- 10 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 179 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பா (உள்நாடு) 1 கிலோ - 10 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 210 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை நாடு அரிசி (உள்நாடு) 1 கிலோ - 09 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 189 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை நாடு அரிசி (இறக்குமதி) 1 கிலோ – 08 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 180 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கீரி சம்பா 1 கிலோ - 06 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 239 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு பருப்பு 1 கிலோ – 07 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 370 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காய்ந்த மிளகாய் 1 கிலோ - 50 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 1730 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மா 1 கிலோ - 05 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 235 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நெத்தலி 1 கிலோ - 20 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 1100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விலை குறைப்பு இன்றுநள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.