கடுமையான பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில்,
ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.நேற்று மாலை நிலவரப்படி, 1,019 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான கண்காணிப்பு வலைத்தளமான FlightAware தெரிவித்துள்ளது.
பனிப்புயலால், சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் 1000இற்கும் மேற்பட்ட விமானங்களை இரத்து செய்திருக்கின்றன.
விமான சேவைகளில் ஏற்பட்ட பாதிப்பால், விமான நிலையங்களில் (ஆயிரக்கணக்கான) பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது