ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளர் பதவிக்கான நியமனக்கடித்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (16) கையளித்தார்.
SM மரிக்கார் ஏற்க்கனவே, கட்சியின் ஊடகப்பேச்சாளாராகவும், உதவி செயலாளராகவும் கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
ShortNews.lk