Our Feeds


Tuesday, December 6, 2022

ShortNews Admin

SHORT_BREAKING: உலகின் செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் சந்தியா எக்னெலிகொட!



உலகின் செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் நடிகை பிரியங்கா சோப்ரா, விண்வெளி பொறியாளர் Sirisha Bandla உள்ளிட்ட 4 இந்திய பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.


இலங்கையின் மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னெலிகொடவும் இடம்பெற்றுள்ளார்.

உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலை பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியிலில் இசை வல்லுநர் Billie Eilish, உக்ரைனின் முதல் பெண்மணி Olena Zelenska,ரஷ்யாவின் பொப் பாடகி’ tsarina அல்லா Pugacheva, ஆகியோரும் ஈரானிய வீராங்கனை Elnaz Rekabi, இலங்கையின் மனித உரிமை ஆர்வலர் Sandya Eknaligoda உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர் .

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »