Our Feeds


Sunday, December 4, 2022

ShortNews Admin

PHOTOS: மமா/கம்/ தொலஸ்பாக தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் தலைமைத்துவ பயிற்சி கருத்தரங்கு.




மமா/கம்/ தொலஸ்பாக தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் தலைமைத்துவ பயிற்சி கருத்தரங்கு 02.12.2022 மற்றும் 03.12.2022 ஆகிய இரு தினங்களாக பாடசாலை பிரதான மண்டபத்தில் ACT canada/Sri Lanka மற்றும் Lanaka Vision Action Foundation ஊடாக இணைத்து நடத்தப்பட்டன. 


முதல்நாள் (02.12.2022) அன்று தரம் 6-8 மற்றும் 9-11 இரண்டு பகுதியாக  தொலைபேசி பாவனை,  போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் தீமைகள், வாழ்க்கை முறை மற்றும் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு குறித்த விளக்கங்கள் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டன.


இரண்டாவது நாள் (03.12.2022) தரம் 9-11 வரையிலான மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி அளிக்கப்பட்டன.


இரண்டு நாட்களாக நடைப்பெற்ற இக்கரத்தரங்கினை இரா.சிவயோகன் உபதலைவர்/ ஆலோசகர் ACT Sri Lanka அவர்களின் மேற்பார்வையின் கீழ்


வளவாளர்களாக திரு. S.சிவா

PCCF அதிகாரி,

DS Office, Nawalapitiya

Dip in Psychology, 

Dip in health & hospital management

Life skill – Trained

Adolescence health – Trained 

TOT ( GIS and NCD)


திரு.P.வெஸ்லி 

 Asst. Registrar

 University of Peradeniya

 MBA( Business admin). B.Com(Hon)Spl.

Dip in Management, Dip.in English.

PhD in Management 


MR.F. ஸ்டேன்லி குமார் 

Teacher – Peradeniya Hindu College

BA. Hons, PGDE, MPP, MED


மற்றும்


Mr.S. தமிழ்செல்வன் 

Divisional Director of Education - Tamil

Zonal Education Office

Kandy


செல்வி. P. பவித்ரா 

Development Officer

Mphil – FineArts,

Phd reading

Special trained leadership programme.


ஆகியோரினால் நடாத்தப்பட்டன.


இன்நிகழ்வினை சிறப்பாக நடைப்பெற பல வழிகள் உறுதுணையாக இருந்த ஆசிரியை திருமதி. இரா. பவானி அவர்களுக்கும், செல்வி. சாகித்யா Lanka Vision Action Foundation அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


அத்துடன் மாணவர்கள் மிக ஆர்வமாக கருத்தரங்கில் பங்கேற்றமை மட்டுமல்லாது பெற்றார் சிலரும் பங்கேற்றமை சிறப்பம்சமாகும்.












Subscribe to this Blog via Email :
Previous
Next Post »