எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர், தலைமைத்துவ பதவியிலிருந்து விலக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் புதிய தலைவராக பிமல் ரத்நாயக்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.