Our Feeds


Saturday, December 10, 2022

ShortNews Admin

JUST_IN: நேற்றை விட காற்று மாசுபடுதல் இன்று மேலும் அதிகரிப்பு – மக்கள் அவதானம்.



நாட்டில் இன்று காலை 8 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய காற்றின் தரக் குறியீட்டின்படி, நேற்றைய தினத்தை விட இன்று சில பகுதிகளில் காற்று மாசு அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்த வகையில்,

கொழும்பு – 191

பதுளை – 169

கேகாலை – 155

களுத்துறை – 146

கண்டி – 126

இரத்தினபுரி – 114

குருநாகல் – 106

காலி – 97





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »