Our Feeds


Saturday, December 10, 2022

ShortNews Admin

இலங்கையர்களுக்கு மீண்டும் ஈ-விசா (E-visa) - இந்தியா அறிவிப்பு.



இலங்கையர்களுக்கு ஈ-விசா (E-visa) வழங்குவதை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது.

இந்தியாவிற்கு விஜயம் செய்யும் இலங்கையர்கள் இலகுவாக விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது

பயணம், வர்த்தகம், மாநாடுகள் மற்றும் பலவற்றிற்காக இந்தியாவிற்கு வர விரும்பும் இலங்கையர்களுக்கு இந்த ஈ-விசா (E-visa) முறை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ள : http://indianvisaonline.gov.in/evisa/tvoa.html

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »