அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேக்கும், அனைத்து பல்கலைகழக பிக்குமார் மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் கல்வேவ ஸ்ரீதம்ம தேரருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஐர்படுத்தப்ப்ட போதே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்குமாறு கடுவெல நீதவான் உத்தரவிட்டுள்ளார்."